Sunday, June 8, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 8

(அல்லாஹ் கூறுகிறான்:)
فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةًநிச்சயமாக நாம் அவரை (இவ்வுலகில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்" (16:97)

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 7

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக (நம்பிக்கையாளராக) இருந்து யார் நற்செயல்களைச் செய்வாரோ " (16:97)


கூலி வழங்குவதைப் பொருத்தவரை அல்லாஹ் ஆண் பெண் என்று அவர்களுக்கிடையில் வேற்றுமைப்படுத்தவில்லை. அமல்கள் விஷயத்திலும் அவர்களை  அல்லாஹ் வேறுபடுத்தவில்லை. அவ்விருவரும் சமமே. 

Sunday, May 25, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 6

 இந்த வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரிவினராவர். இவர்கள்தான் இந்த துன்யாவின் உண்மையான மதிப்பை அறிந்தோர். 

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 5

லா இலாஹா இல்லல்லாஹ்  என்று சாட்சி சொல்வதின் அர்த்தம்

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 4

==> இரண்டாம் வகையினர்

இரண்டாவது பிரிவினர் இந்த துன்யாவில் உள்ள நல்லதையும் மறுமையில் உள்ள நல்லதையும் தேடுகின்றனர்.

Tuesday, May 20, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 3

மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேட வேண்டாம் என்றோ அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றை உட்கொள்ள வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை.

Sunday, May 18, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 2

மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் கூறினார்கள்,


"அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் ஒரு கொசுவின் இறக்கையின் எடை அளவு மதிப்பு மிக்கதாக இருக்குமேயானால், அல்லாஹ் நிராகரிப்போரை (காஃபிர்களை) ஒரு சிறு துளி தண்ணீர் கூட பருக விடமாட்டான்" (திர்மிதி 2320)

Allah Guides Whomsoever He Wills....

Assalaamu Alaikum...

There is none to misguide a person whom Allah guided...

There is none to guide a person whom Allah misguided (due to a disease in his heart)....

May Allah Guide us.....

For Comments and Corrections...

thoobaah@gmail.com