அபு தர்தா [ரழி] அவர்கள் கூறியதாக அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகின்றது :-
" மூன்று என்னை சிரிக்க வைக்கின்றன மூன்று அழவைக்கின்றன:
என்னை சிரிக்க வைப்பவைகள்
1 ] மரணம் பின்தொடரும் ஒருவர் இந்த உலக வாழ்கையின் மீது நம்பிக்கை வைக்கிறார்
2 ] ஒருவர் [தன்னுடைய ரப்பை பற்றி] மறதியாளராக [கவனமில்லாமல்] இருக்கிறார், ஆனால் [அவருடைய ரப்] அவரை கவனிக்காமல் [மறதியாளனாக] இல்லை
3 ] அல்லாஹ்வை திருப்திபடுதினோமா அல்லது அல்லாஹ்வை கோபப்படுத்தினோமா [அல்லாஹ்வின் கோபத்தை பெற்றோமா] என்று தெரியாமல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டு இருக்கும் ஒருவர்
என்னை அழவைப்பவைகள்
1 ] என் அன்பிற்குரியவர்களான, முஹம்மத் மற்றும் அவருடைய குழுவினர் [சஹாபாக்கள்]. அவர்களை விட்டு பிரிந்தது
2 ] மரண தறுவாயில் பயமூட்டுபவைகள் [பேரச்சமூட்டும் நிகழ்வுகள்].
3 ] . மறுமை நாளில் ரகசியங்கள் வெளிபடுத்தப்பட்டு நான் ஜன்னதிர்க்கு [சொர்கத்திற்கு] செல்வேனா அல்லது நரக நெருப்பிற்கு செல்வேனா என தெரியாமல் மகத்துவமிக்க அல்லாஹ்வின் முன் நிற்ப்பது .
----------------__________________-------------------
அரபி மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் ,
சகோ அபூ அப்துல்லாஹ் 'உவைஸ் அல் ஹாஷிமி
http://www.sayingsofthesalaf.net/
[இமாம் இப்னு முபாரக் அவர்களின் "அஜ்- ஜுஹ்த் வர் ரகா' இக்" ]
Three Laughs and Three Tears
It is reported form Abû Al-Dardâ – Allâh be pleased with him – that he said, “Three make me laugh, and three make me cry.
Those that make me laugh are a person who puts his hopes in this worldly life while death pursues him, a person who is heedless [of his Lord] while [his Lord] is not heedless of him, and a person who always laughs while he does not know whether he has pleased Allâh or angered Him.
What makes me cry is being separated from my beloved: Muhammad and his party (the Companions), the horrors of the time of death, and standing in front of Allâh ‘azza wa jall on the Day when the secrets will be revealed and I do not know will I then go to Paradise or Hell?”
Translated from Arabic By
Brother, Abu Abdillah Owais Al-Hashimi
http://www.sayingsofthesalaf.net/
Ibn Al-Mubârak, Al-Zuhd wa Al-Raqâ`iq article 250.