அஸ்ஸாலமு அலைக்கும்
ஈமானின் சுவையைப் பெற்றவர்
மூன்று விஷயங்கள் யாரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.
1. மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் அவன் தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.
2. அவர் யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
3. இறைநிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரைஈடேற்றம் செய்த பின் மீண்டும் அந்த இறைநிராகரிப்பின் பக்கம் திரும்புவதை தம்மை நரக
நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போல வெறுக்கவேண்டும். புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி)