Sunday, May 25, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 6

 இந்த வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரிவினராவர். இவர்கள்தான் இந்த துன்யாவின் உண்மையான மதிப்பை அறிந்தோர். 

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 5

லா இலாஹா இல்லல்லாஹ்  என்று சாட்சி சொல்வதின் அர்த்தம்

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 4

==> இரண்டாம் வகையினர்

இரண்டாவது பிரிவினர் இந்த துன்யாவில் உள்ள நல்லதையும் மறுமையில் உள்ள நல்லதையும் தேடுகின்றனர்.

Tuesday, May 20, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 3

மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை தேட வேண்டாம் என்றோ அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றை உட்கொள்ள வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை.

Sunday, May 18, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 2

மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அவர்கள் கூறினார்கள்,


"அல்லாஹ்விடத்தில் இந்த உலகம் ஒரு கொசுவின் இறக்கையின் எடை அளவு மதிப்பு மிக்கதாக இருக்குமேயானால், அல்லாஹ் நிராகரிப்போரை (காஃபிர்களை) ஒரு சிறு துளி தண்ணீர் கூட பருக விடமாட்டான்" (திர்மிதி 2320)

Tuesday, May 13, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கை - பாகம் 1

அரபு உரை : Shaykh Saalih ibnu Fawzaan ibnu Abdullaah al-Fawzaan

சவூதி அரபியாவின் மூத்த மார்க்க அறிஞர்களில் ஒருவர்.

---------------------------------------------------------------  

பிஸ்மில்லாஹி  அர்-ரஹ்மான் அர்-ரஹீம் 

ஸலவாத்தும் சலாமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் சஹாபாக்களின் மீதும் நிலவட்டுமாக.

இந்த உரையின் தலைப்பு "மகிழ்ச்சியான வாழ்க்கை" அல்லது "நல்ல வாழ்க்கை" என்பதாகும்.

முதலாம் வகையினர் 

ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியான நலன்கள் நிறைந்த வாழ்க்கையைத்தான் நாடுகிறார் / விரும்புகிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் மற்றும் அதை பெறுவதற்க்கு செய்யவேண்டிய காரியங்களைப் பொறுத்தவரை, அவை  மனிதர்களிடையே வேறுபடுகின்றன.

மனிதர்களில் ஒருசிலர் மகிழ்ச்சியான நல்ல வாழ்க்கையை அடைவதென்பது

Allah Guides Whomsoever He Wills....

Assalaamu Alaikum...

There is none to misguide a person whom Allah guided...

There is none to guide a person whom Allah misguided (due to a disease in his heart)....

May Allah Guide us.....

For Comments and Corrections...

thoobaah@gmail.com